கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வர் இரா.குமார்.BE அவர்கள் அரசு பணி ஓய்வு பெற்றார்
கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வர் இரா.குமார்.BE அவர்கள் 30-11-2014 அன்று அரசு பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு அவருக்கு 27-11-2014 அன்று அனைத்து முதல்வர்கள், ஆசிரியர்கள் தங்கள் பாராடுதலையும் ,வாழ்த்துக்களையும் தெரிவித்தனர் .
No comments:
Post a Comment